1. ஏழாம் நூற்றாண்டுத் தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னர்களது பெயர்களைக் குறிப்பிடுக.
சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இராசசிம்மன்.