தன் மதிப்பீடு : விடைகள் - I
 

4. மாணிக்கவாசகர் கையாண்ட, மகளிர் கூட்டுப்பாடல் முறைகளில் நான்கினைக் குறிப்பிடுக.
 

திருத்தெள்ளேணம், திருவம்மானை, திருப்பொற்சுண்ணம், திருவுந்தியார், திருப்பூவல்லி என்பன.

 

முன்