பாடம் - 5
A04125 ஒன்பதாம் நூற்றாண்டு- II
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
ஒன்பதாம நூற்றாண்டின் அரசியல், சமூக, சமயப் பின்புலங்களைக் குறிப்பிடுகிறது. அக்காலக் கட்டத்தில் தோன்றிய இலக்கண நூல்களைப் பற்றிக் கூறுகிறது. இலக்கண நூல்களுக்கான உரைகளைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. நிகண்டு நூல்களைப் பற்றியும் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|