கல்லாடம், அவிநயம், பாட்டியல், இறையனார் களவியல், தமிழ்நெறி விளக்கம், பன்னிருபடலம் முதலியன இக்காலத்துத் தோன்றிய இலக்கண நூல்கள் ஆகும்.