பாடம் - 6
A04126 பத்தாம் நூற்றாண்டு
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பல்வேறு வகையான சூழல்களைப் பற்றிக் கூறுகிறது. இக்கால கட்டத்தில் எழுந்த சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கியங்களைப் பற்றியும் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|