பாடம் - 2

A05112 தமிழ் மொழி அமைப்பு


E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பொது நிலையில் தமிழ்மொழியின் அமைப்புக் குறித்துக் கூறுகின்றது. தமிழ்மொழி ஒலி அமைப்பு, தமிழ் எழுத்து முறை, வகை ஆகியவற்றைச் சொல்கின்றது. தமிழ் மொழிச் சொற்களின் அமைப்பு, வகை பற்றி விளக்குகின்றது. தமிழ்த் தொடர் அமைப்பு, வகைகள் குறித்துத் தெரிவிக்கின்றது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ்மொழி அமைப்பினைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ்மொழியின் ஒலி அமைப்பு, எழுத்து முறை, வகை ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள முடியும்.
  • தமிழ்ச் சொற்களின் அமைப்பும் வகையும் அறிந்து கொள்ளலாம்.
    தமிழ்மொழித் தொடர்கள், வகைகள் குறித்துத் தெளிவு பெறலாம்.

பாட அமைப்பு