தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

மெய்க்கீர்த்தி என்றால் என்ன? முதலில் இதனைத் தொடங்கி வைத்தவர் யார்?


அரசனது வெற்றிச் சிறப்புகளைக் கற்களில் பொறிப்பது மெய்க்கீர்த்தி ஆகும். முதலாம் இராசராசன் தொடங்கி வைத்தார்.


முன்