பாடம் - 3

A05113 தமிழ்மொழி வரலாற்றுச் சான்றுகள்

E


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறுகிறது. கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், இலக்கண நூல்கள், அயல் நாட்டார் எழுதி வைத்துள்ள குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படைச்   சான்றுகளாக அமைத்துக்கொண்டு தமிழ் மொழி வரலாற்றை விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் மொழியின் அக வரலாற்றைச் சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.
  • தமிழின் அகப்புற வரலாற்றைக் கூறும் சான்றுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தமிழ் மொழியின் புற வரலாற்றைச் சான்றுகளுடன் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு