தன் மதிப்பீடு : விடைகள் - II


4.

மலையாள மொழியின் தன்மைகள் யாவை?

மலையாள மொழி பால்காட்டும் விகுதிகளை விலக்கியுள்ளது. வடமொழிச் சொற்களை அதிக அளவு ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழில் ‘ஐ’ கார ஈறு கொண்டு முடியும் சொற்கள் மலையாளத்தில் அகர ஈறு பெறுகின்றன.


முன்