தன் மதிப்பீடு : விடைகள் - II


6.

நடுத் திராவிட மொழிகளைக் கூறுக.

தெலுங்கு, கோண்டி, கோண்டா, குயி, குவி, பெங்கோ, மண்டா ஆகிய தெலுங்கு - குவி கிளை நடுத் திராவிட மொழிகளும், கொலாமி - நாய்கி கிளையிலுள்ள பர்ஜி, கட்பா ஒல்லாரி, கட்பா-சில்லூர் ஆகிய மொழிகளும் நடுத் திராவிட மொழிகளாம்.


முன்