இந்தப் பாடம் இந்திய மொழிகளைப் பற்றியும்,
அவை
பற்றிய ஆய்வுகளையும் முதலில் குறிப்பிடுகிறது.
பின்னர்
திராவிட மொழிகள் பற்றியும், அவற்றின் பண்பு,
பகுப்பு
ஆகியவை பற்றியும் குறிப்பிடுகின்றது.
மேலும், தென் திராவிட மொழிகள், நடுத்
திராவிட
மொழிகள், வட திராவிட மொழிகள் ஆகியவை
பற்றிய
செய்திகளையும் கூறுகின்றது.
|