தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

திராவிட மொழிகளில் அடிப்படைச் சொற்கள் ஒன்றுபட்டு இருத்தலுக்குச் சான்று தருக.

திராவிட மொழிகளில் அடிப்படைச் சொற்கள் ஒன்று போலவே உள்ளன. ‘கண்’ எனும் உடல் உறுப்பின் பெயர் வருமாறு:

சான்று:

தமிழ் - கண்
மலையாளம் - கண்ணு
தோடா - கொண்
கொடகு - கன்னு
தெலுங்கு - கன்னு
பர்ஜி - கெண்
குரூக் - கன்

முன்