தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

தொல் திராவிடத்தில் உயிர் எழுத்துகள் எத்தனை?

ஐ, ஒள நீங்கலான பத்து உயிர்களும் தொல் திராவிடத்தில் உள்ளன. அவை திராவிட மொழிகள் அனைத்திலும் இடம் பெற்றுள்ளன.


முன்