பாடம் - 6
A05116 தமிழ்மொழி ஆய்வுத் திட்டம்
E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் தமிழ் மொழியின் ஆய்வுத் தளம், மொழியியல், தமிழ் ஒலியனியல், உருபனியல், உருபொலியனியல் முதலியவை பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பாட அமைப்பு