தன் மதிப்பீடு : விடைகள் - II
மேல் பல்லும் கீழ் இதழும் பொருந்தப் பிறக்கும் ஒலி யாது?
வ் என்னும் இடையின ஒலியாகும்.