தன் மதிப்பீடு : விடைகள் - II

8)



தங்கம், கற்பு, சுக்கு, நுட்பம், எழுத்து, சால்பு, காப்பியம், கொம்பு, அண்ணம், கொற்றன் - இவற்றில் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும், உடனிலை மெய்ம்மயக்கமாகவும் அமைந்த சொற்களைப் பிரித்துக் காட்டுக.

தங்கம், கற்பு, நுட்பம், சால்பு, கொம்பு - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்.

சுக்கு, எழுத்து, காப்பியம், அண்ணம், கொற்றன் - உடனிலை மெய்ம்மயக்கம்.



முன்