தன் மதிப்பீடு : விடைகள் - II

2)

குறிப்பு வினை என்றால் என்ன? சான்று காட்டுக.

ஒரு பொருள், பண்பு போன்றவற்றைக் குறிக்கும் பெயரின் அடியாகத் தோன்றி மூன்று காலத்தையும் குறிப்பாகக் காட்டுவது குறிப்பு வினை எனப்படும்.

(எ.டு)

பொன் + அன் = பொன்னன்
நல் + அன் = நல்லன்


முன்