தன் மதிப்பீடு : விடைகள் - II

3)

தொல்காப்பியர் வினைச் சொற்களைத் திணை அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கிறார்? அவை யாவை?

மூன்று வகையாகப் பிரிக்கிறார். அவை உயர்திணை வினை, அஃறிணை வினை, விரவு வினை என்பன.


முன்