தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
7) |
உண்டு, உண்ண, உண்ட, கொடுத்த, கற்று, பார்த்த, தின்று, கற்ற, பார்த்து, சிவந்த - இவற்றில் உள்ள வினையெச்சங்களையும் பெயரெச்சங்களையும் தனித்தனியே எடுத்து எழுதுக. |
வினையெச்சங்கள் : உண்டு, உண்ண, கற்று, தின்று, பார்த்து. பெயரெச்சங்கள் : உண்ட, கொடுத்த, பார்த்த, கற்ற, சிவந்த. |