தன் மதிப்பீடு : விடைகள் - II

11)

கடி என்னும் உரிச்சொல் வினையடையாகவும், பெயரடையாகவும் வருவதற்குச் சான்று தருக.

எம் அம்பு கடி விடுதும் - வினையடை. கடி
நுனைப் பகழி - பெயரடை.


முன்