தொல்காப்பியர் காலத்
தமிழ் உருபனியல் பற்றி
விளக்கிக் கூறுகிறது. தொல்காப்பியர் சொல்லை
எவ்வாறு
பாகுபடுத்திக் கூறுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தொல்காப்பியர் காலத் தமிழில் வேற்றுமைகள்
எவ்வாறு
அமைந்திருந்தன என்பதைத் தெளிவுறுத்துகிறது.
வினைச்சொல்லின்
அமைப்பையும் வகைகளையும்
விளக்குகிறது.
இடைச்சொல்,
உரிச்சொற்களின்
அமைப்பையும்
பயனையும் விளக்குகிறது.
|