தன் மதிப்பீடு : விடைகள் - I

9)


அவள் வந்தாள், அது வந்தது - இத்தொடர்களில் அமைந்துள்ள திணை, பால் வாய்பாட்டைக் குறிப்பிடுக.

 
அவள் வந்தாள்

- பெண்பால் எழுவாய்

+ பெண்பால்
பயனிலை
அது வந்தது

- ஒன்றன்பால் எழுவாய்

+ ஒன்றன்பால்
பயனிலை


முன்