தன் மதிப்பீடு : விடைகள் - I
யகர மெய் சங்க காலத்தில் எந்தெந்த உயிரோடு கூடி மொழி முதலில் வந்தது?
அ, ஆ, ஊ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலில் வந்தது.