தன் மதிப்பீடு : விடைகள் - I
ராமன், ரோகிணி என்ற பிறமொழிச் சொற்கள் சங்க காலத் தமிழில் எவ்வாறு எழுதப்பட்டன?
இராமன், உரோகிணி என்று எழுதப்பட்டன.