தன் மதிப்பீடு : விடைகள் - I

10)


யாடு, யாறு, யாமை, யாண்டு ஆகிய சொற்கள் சங்க காலத் தமிழில் வேறு எவ்வாறு வழங்குகின்றன?

ஆடு, ஆறு, ஆமை, ஆண்டு என்றும் சங்க காலத் தமிழில் வழங்குகின்றன.



முன்