தன் மதிப்பீடு : விடைகள் - I
ஒருவன் என்ற சொல் பேச்சு மொழியின் செல்வாக்கால் எவ்வாறு வழங்கியது?
ஒருத்தன் அல்லது ஒத்தன் என்று வழங்கியது.