தன் மதிப்பீடு : விடைகள் - I

2)


சங்கம் மருவிய காலத் தமிழில் சகர மெய் எந்த உயிரோடு மட்டும் கூடி மொழி முதலில் வரவில்லை?

சங்கம் மருவிய காலத் தமிழில் சகர மெய் ஒளகாரத்தோடு மட்டும் கூடி மொழி முதலில் வரவில்லை.



முன்