தன் மதிப்பீடு : விடைகள் - I
|
4) |
சகரமெய் ஐகாரத்தோடு கூடி மொழி முதலாவது மணிமேகலையில் எத்தனை சொற்களில் காணப்படுகிறது? அவை யாவை? |
சகர மெய் ஐகாரத்தோடு கூடி மொழி முதலாவது மணிமேகலையில் மூன்று சொற்களில் காணப்படுகிறது. அவை, சைதனியவான், சைமினி, சைவவாதி என்பன. |