தன் மதிப்பீடு : விடைகள் - I

7)

ராமன், ராவணன், ரவி ஆகிய பிறமொழிச் சொற்கள் தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்ப எவ்வாறு எழுதப்பட்டன?

இராமன், இராவணன், இரவி என்று எழுதப்பட்டன.



முன்