தன் மதிப்பீடு : விடைகள் - I
வாணாள், வாணர் - இச்சொற்களைப் பிரித்துக் காட்டுக.
வாழ் + நாள் ; வாழ் + நர்.