தன் மதிப்பீடு : விடைகள் - II

1)

சங்கம் மருவிய காலத்தமிழில் மூவிடப்பெயர்களில் வழங்கிய புதிய வடிவங்களைக் குறிப்பிடுக.

யாங்கள், எங்கள், நுங்கள், தங்கள் ஆகியன.



முன்