தன் மதிப்பீடு : விடைகள் - II
ஆன் என்ற உருபு சங்கம் மருவிய காலத் தமிழில் எவ்வாறு மாறி வழங்குகின்றது?
ஆல் என்று மாறி வழங்குகின்றது.