சங்கம் மருவிய காலத் தமிழ்
ஒலியனியலில் நேர்ந்த
மாற்றங்களையும் அவற்றுக்கான
காரணங்களையும்
விளக்குகிறது.
மூவிடப்
பெயர்களில் புதியனவாகத் தோன்றியவற்றைச்
சுட்டிக் காட்டுகிறது.
சங்கம்
மருவிய காலத் தமிழில் பயன்படுத்தப்பட்ட புதிய
பால் காட்டும் விகுதிகள் பற்றிச் சொல்கிறது.
வேற்றுமை
உருபுகளில் புதிய சேர்க்கைகள் பற்றிக்
கூறுகிறது.
சங்கம்
மருவிய காலத்து எச்ச வடிவங்கள் பற்றி
விளக்குகிறது.
|