தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

இகரம் உகரமாக இதழ்ச்சாயல் பெறுவதற்கான சான்றுகள் இரண்டினைக் கூறுக.

சான்று:

தமிழ் > தமுழ்
மதில் > மதுல்


முன்