தன்மதிப்பீடு : விடைகள் - I


1.

பொதுக் கிளை மொழி இருபதாம் நூற்றாண்டில் பரவியுள்ளதற்குக் காரணங்கள் யாவை?

இருபதாம் நூற்றாண்டில் வானொலி, பத்திரிகை, அனைவர்க்கும் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட பாட நூல்கள், அறிவியல் செய்திகளைத் தமிழில் தரும் முயற்சி, சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்களான திரைப்படம், தொலைக்காட்சி முதலியவற்றின் வாயிலாகப் பொதுக் கிளை மொழி பரவியுள்ளது.

முன்