இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மாற்றம் பெறுவதற்கான காலச்சூழல் யாது?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மேலை நாட்டார் வரவு, அச்சு இயந்திர வருகை, உரைநடை வளர்ச்சி, முதலியவற்றால் தமிழில் மாற்றம் நிகழத் தொடங்கியது.
முன்