தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மெய்யொலியன்களுள் நிகழ்ந்த குறிப்பிடத் தக்க மாற்றம் எது?

இருபதாம் நூற்றாண்டுத் தமிழில் ஒலிப்புடைத் தடையொலிகள் தனி ஒலியன்களாக வளர்ச்சியுற்றன.

முன்