தன்மதிப்பீடு : விடைகள் - I

1.
இலக்கிய வடிவங்கள் யாவை?

இலக்கிய வடிவங்கள் கவிதையில் மரபுக் கவிதை புதுக்கவிதை என்றும், உரைநடையில் கட்டுரை, சிறுகதை, நாவல்கள் என்றும் பலவாக வேறுபடுகின்றன.

முன்