தன்மதிப்பீடு : விடைகள் - I
2.
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற சங்கக் கவிதையில் இடம்பெறும் முரண் சொற்கள் யாவை?
யாய், ஞாய், எந்தை, நுந்தை, யான், நீ.
முன்