தன்மதிப்பீடு : விடைகள் - I
3. |
அனுமதி வாக்கியம்
என்பது யாது? |
ஆகட்டும், போகட்டும் என்பது போல இனி நடப்பதற்கு அனுமதி தருவது போன்ற பொருளில் அமையும் தொடர் அனுமதி வினைத் தொடர் அல்லது அனுமதி வாக்கியம் ஆகும். இது ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமல்லாது அமையும்.
|