தன்மதிப்பீடு : விடைகள் - I
4. |
கவிதைகளில் பயன்படும்
உவம உருபுகள் சிலவற்றைச்
சுட்டுக. |
உவம உருபுகள் பயன்படுத்தப்பட்டு ஒப்புமைத் தொடர்கள் அமைகின்றன. போல், போல, போலே, போலும், போலவும், போலவே, போன்று, போன்ற, ஆக, நிகர், என, அன்ன, அனைய, ஏய்க்க, எனும் போன்றன உவம உருபுகள்.
|