தன்மதிப்பீடு : விடைகள் - I

1.
கடன்வாங்கல் என்றால் என்ன?

ஒரு மொழியிலிருந்து பிற மொழிக்குச் சொற்களை வாங்கிக் கொள்ளும் முறைக்குக் கடன் வாங்கல் என்று பெயர்.

முன்