தன்மதிப்பீடு : விடைகள் - I

2.
ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் தொடர்பு ஏற்படுவதற்கு,


• புதிய பொருட் பயன்பாடு
• குறிப்பிட்ட துறையைக் கற்றல்
• அரசியல், சமயம் காரணமாகத் தொடர்பு

இவையே காரணங்கள் ஆகும்.


முன்