தன்மதிப்பீடு : விடைகள் - I

4.
மணிப்பிரவாள நடை என்பது யாது?

மணியையும் பவளத்தையும் மாற்றி மாற்றிச் சேர்த்துத் தொகுத்தாற்போல் சமஸ்கிருதத் தொடர்களையும் தமிழ்த் தொடர்களையும் மாற்றி மாற்றி எழுதிய நடைப்போக்கு மணிப்பிரவாள நடை எனப்படும்.முன்