தன்மதிப்பீடு : விடைகள் - I
5. |
தெலுங்குச் சொற்கலப்பு
தமிழில் ஏற்பட்டதற்கான காரணங்கள் யாவை? |
விசய நகரப் பேரரசர்களின் சிற்றரசர்களான நாயக்கர்களின் ஆட்சி மதுரையில் நடைபெற்றபோது தெலுங்கு மொழி செல்வாக்குப் பெற்றது. தமிழ் நாட்டிற்கு ரெட்டியார்களும் நாயக்கர்களும் வந்து குடியேறியதால் தெலுங்குச் சொற்கள் தமிழில் புகுந்தன. |