தன்மதிப்பீடு : விடைகள் - I
6.
மணிப்பிரவாளம் - பொருள் என்ன?
மணியும் பவளமும் போலத் தமிழ்ச் சொல்லும் வடமொழிச் சொல்லும் கலந்த நடை.
முன்