பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர்
:
அ. ஆலீஸ்
பணி : விரிவுரையாளர்,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி - 24
முகவரி : அமலாபுரி காலனி,
கே.கே. நகர், திருச்சி - 21.
கல்வி : எம்.ஏ.
எம்.ஃபில்.
பி.எச்.டி.
பட்டயம்
எம்.ஏ.
பட்டயம்
எம்.ஏ.
(தமிழ்)
(தமிழ்)
(தமிழ்)
(மொழியியல்)
(மொழியியல்)
(இதழியல்)
(இதழியல் மற்றும்
கம்யூனிகேஷன்)
ஆய்வுத் துறை :
நடையியல் (Stylistics)
அமைப்பியல் (Structuralism)
இலக்கியத் திறனாய்வு (Literary
Criticism)
இதழியல் (Journalism)
பெண்ணியம் (Feminism)
வெளியீடுகள் :
9 நூல்கள், 61 கட்டுரைகள்
பதிற்றுப்பத்து - உரை:சங்க
இலக்கியம் முழுவதும் -
உரையுடன், என்.சி.பி.ஹெச்
புக் ஹவுஸ் வெளியீடு,
சென்னை, ஜூலை 2004,
(உரைநூல்)
விவிலியத் தமிழ், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,
சென்னை, ஏப்ரல் 2004,
(ஆய்வு நூல்)
ஹிமானா சையத்தின்
சிறுகதைகள்-
ஓர் ஆய்வு, மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, நவம்பர்
2004, (ஆய்வுநூல்)
மக்கள் ஊடகத் தொடர்பியல்-
புதிய பரிமாணங்கள்,
ஆசிரியர்களுள் ஒருவர்)
(முதுகலை மாணவர்களுக்கும்
ஆய்வுக்கும் பயன்படும் நூல்)
மக்கள் ஊடகத் தொடர்பியல் -
அடிப்படைகள்,
குர்பக்ஷ் சிங், சாகித்ய அகாதெமி
வெளியீடு, 1998, இந்திய
இலக்கியச் சிற்பிகள் வரிசை
(மொழிபெயர்ப்பு)
மக்கள் தகவல் தொடர்பிய
கலைச் சொல் அகராதி, மதுமதி
வெளியீடு, திருச்சி, நவம்பர் 1995,
1995 ஆம் ஆண்டுக்கான தமிழக
அரசின் சிறந்த நூலுக்கான
விருதினைப் பெற்ற நூல்.
கட்டமைப்பு ஆய்வில்
அகநானூறும் புறநானூறும்,
மதுமதி வெளியீடு, திருச்சி, 1991,

கண்ணதாசனின் கவிதைநடை,
மதுமதி வெளியீடு, திருச்சி,
1989,

பதிப்புப்பணி : பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் (பதிப்புக்குழு உறுப்பினர்) பாரதிதாசன்
பல்கலைக்கழக வெளியீடு, 1991, (பதிப்பு)