தன் மதிப்பீடு : விடைகள் - I | |
1. |
நாட்டுப்புறவியல் என்ற சொல்லாட்சியின் விளக்கங்கள் யாவை? |
அகராதி கூறுவது : மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு. வழிவழியாக வழங்கி வருவது. அறிஞர்கள் கூறுவது : கல்வியறிவற்றவர் - கிராமத்தில் வாழ்பவர் - தாழ்ந்த சமூகநிலையில் உள்ளவரின் வாய்மொழிப் படைப்பு. |
|
முன் |