வாய்மொழியாகப் பரவுவது. மரபு வழிப்பட்டது. திரிபுகளுக்கு உட்பட்டது. படைப்பாளர் இன்னார் என்று கூற முடியாதது. குறிப்பிட்ட வாய்பாட்டுக்குள் அடங்குவது.