தன் மதிப்பீடு
: விடைகள் - I |
|
2. | நாட்டுப்புற
இலக்கியத்தின் (Folk Literature) சிறப்புகள்
யாவை? |
நாட்டுப்புற இலக்கியம் மண்ணின் மணத்தைப் பரப்பும் சிறப்பினைக் கொண்டது. நாட்டுப்புற இலக்கியம் மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்துள்ளது. |
|
முன் |